டி20 உலகக் கோப்பைக்கான பெயர் பட்டியலை அறிவித்த இந்திய அணி!

வரவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022க்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அந்நாட்டு கிரிக்கெட் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததுள்ளது. இதெவேளை, இந்தியாவின் நட்சத்திர வீரர் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து திரும்பினார். டி20 உலகக் கோப்பை அணி: ரோஹித் ஷர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் , தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், … Continue reading டி20 உலகக் கோப்பைக்கான பெயர் பட்டியலை அறிவித்த இந்திய அணி!